Tamil Dictionary 🔍

கயர்

kayar


துவர்ப்பு. 1. Astringency; கறையுண்டாக்கும் துவர் உள்ள பொருள். 2. Astringent matter, as juices that taint metals, linen, skin; தேங்காயின் கண்ணுள்ள பகுதி. 3. cf. கசர். Soft, spongy top of a coconut;

Tamil Lexicon


கசர், s. astringent matter, astringency, துவர்ப்பு; 2. the soft top of a coconut, தேங்காயின் கண்ணுள்ள பகுதி. கயர்ப்பாக்கு, highly astringent arecanut.

J.P. Fabricius Dictionary


, [kyr] ''s. [prov.]'' Astringent matter, astringency, துவர்ப்பு. 2. The soft or spongy top of a cocoanut--also called கசர்.

Miron Winslow


kayar
n. கை-. (J.)
1. Astringency;
துவர்ப்பு.

2. Astringent matter, as juices that taint metals, linen, skin;
கறையுண்டாக்கும் துவர் உள்ள பொருள்.

3. cf. கசர். Soft, spongy top of a coconut;
தேங்காயின் கண்ணுள்ள பகுதி.

DSAL


கயர் - ஒப்புமை - Similar