ஐயன்
aiyan
தலைவன் , மூத்தோன் ; முனிவன் ; ஆசான் ; உயர்ந்தோன் ; தந்தை ; அரசன் ; கடவுள் ; ஐயனார் ; பார்ப்பான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூத்தோன். முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் (பு. வெ. 8, 22). 1. Elder brother; வானோன். (யாழ். அக.) 3. Deva, god; கடவுள். (அக. நி.) 2. God; . 9. See ஐயனார். (பிங்.) அரசன். 8. King; எசமானன். 7. Master; உயர்ந்தோன். Colloq. 6. Superior person, man of dignity, or respectability; முனிவன். (பிங்.) 1. Sage; தந்தை. (பிங்.) 5. Father; ஸ்மார்த்தப் பிராமணர் பட்டப்பெயர். 4. Title of Smārta Brāhmans; பார்ப்பான். (பிங்.) 3. Brāhman; ஆசான். (பிங்.) 2. Priest, teacher, preceptor;
Tamil Lexicon
ஐயர், s. priest, father, superior, master, king, a Saiva Brahmin; 2. hon, affix: to proper names of Saiva Brahmins and others as முத்துசாமி ஐயர்.
J.P. Fabricius Dictionary
, [aiyṉ] ''s.'' [''voc.'' ஐயா, ஐய, ஐயனே, &c., ''pl.'' ஐயன்மார், ஐயமார்.] Father, பிதா. 2. Elder brother, மூத்தோன். 3. Guru, குரு. 4. An elder, a superior, a person of dignity, respectability, master, &c., உயர்ந்தோன். 5. A king, அரசன். 6. A teacher, preceptor, உபாத்தியாயன். 7. The god Eyanar, ஐயனார். 8. Argha, அருகன். ''(p.)'' ஐயர் is sometimes used in the nominative case for ஐயன்--as ஐயர்வந்தபின்புனக்குத்தருவேன். I will give it to you after my father, master, &c., is come.
Miron Winslow
aiyaṉ
n. Pāli, ayya. ārya,
1. Sage;
முனிவன். (பிங்.)
2. Priest, teacher, preceptor;
ஆசான். (பிங்.)
3. Brāhman;
பார்ப்பான். (பிங்.)
4. Title of Smārta Brāhmans;
ஸ்மார்த்தப் பிராமணர் பட்டப்பெயர்.
5. Father;
தந்தை. (பிங்.)
6. Superior person, man of dignity, or respectability;
உயர்ந்தோன். Colloq.
7. Master;
எசமானன்.
8. King;
அரசன்.
9. See ஐயனார். (பிங்.)
.
aiyaṉ
n. ஐ.
1. Elder brother;
மூத்தோன். முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் (பு. வெ. 8, 22).
2. God;
கடவுள். (அக. நி.)
3. Deva, god;
வானோன். (யாழ். அக.)
DSAL