ஐயம்புகுதல்
aiyampukuthal
இரத்தல் , பிச்சையெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிச்சையெடுத்தல். ஐயம் புகுவரா லன்னே யென்னும் (திருவாச. 17, 9). To ask alms, beg;
Tamil Lexicon
aiyam-puku-
v. intr. ஐயம்2+.
To ask alms, beg;
பிச்சையெடுத்தல். ஐயம் புகுவரா லன்னே யென்னும் (திருவாச. 17, 9).
DSAL