இயம்புதல்
iyamputhal
ஒலித்தல் ; வாச்சியம் ஒலித்தல் ; சொல்லுதல் ; துதித்தல் ; கூப்பிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூப்பிடுதல். மடப்பிடி ... நெடுவரை யியம்பும் (மலைபடு. 309, உரை). To call, as for help; வாச்சியம் ஒலித்தல். வென்றிகெழு தொண்டகம் வியன்றுடி யியம்ப (கந்தபு.வள்.92).; சொல்லுதல். (பிங்).; துதித்தல். ஞானக்கொடிதனை... இயம்புவோமே (குற்றா.குற.7). 2. To sound, as a musical instrument; 1. To say, speak, utter; 2. To praise; ஒலித்தல். ஓசை கடிமனை யியம்ப (புறநா.36). 1. To sound;
Tamil Lexicon
iyampu-
5 v.intr.
1. To sound;
ஒலித்தல். ஓசை கடிமனை யியம்ப (புறநா.36).
2. To sound, as a musical instrument; 1. To say, speak, utter; 2. To praise;
வாச்சியம் ஒலித்தல். வென்றிகெழு தொண்டகம் வியன்றுடி யியம்ப (கந்தபு.வள்.92).; சொல்லுதல். (பிங்).; துதித்தல். ஞானக்கொடிதனை... இயம்புவோமே (குற்றா.குற.7).
iyampu-
5 v. intr.
To call, as for help;
கூப்பிடுதல். மடப்பிடி ... நெடுவரை யியம்பும் (மலைபடு. 309, உரை).
DSAL