ஐம்பெருங்குழு
aimperungkulu
அரசர்க்குரிய ஐந்து கூட்டத்தார் ; அமைச்சர் , புரோகிதர் , படைத்தலைவர் , தூதுவர் , சாரணர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்; அரசர்க்கு இன்றியமையாதவரான ஐவகை அரசியற்றலைவர். ஐம்பெருங்குழுவு மெண்பே ராயமும் (மணி. 1, 17). The five chief officers of a king, viz.,
Tamil Lexicon
ai-m-peru-ṅ-kuḻu
n. id.+.
The five chief officers of a king, viz.,
மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்; அரசர்க்கு இன்றியமையாதவரான ஐவகை அரசியற்றலைவர். ஐம்பெருங்குழுவு மெண்பே ராயமும் (மணி. 1, 17).
DSAL