Tamil Dictionary 🔍

பெருங்குழி

perungkuli


பெரிய பள்ளம் ; கடல் ; சதுர அளவை ; முக்கால் ஏக்கர்கொண்ட நில அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழு எண்களின் சதுர வாய்பாடு. 3. (Arith.) Squaring of integral numbers, opp. to ciṟu-kuḻi; . 2. See கடல். துன்பப் பெருங்குழிக்கே (திருநூற். 20). பெரிய பள்ளம். 1. Large pit; முக்கால் ஏக்கர் கொண்ட நிலவளவு 4. Superficial measure= 3/4 acre;

Tamil Lexicon


, ''s. [in arith.]'' The squaring, or multiplication of integral numbers.

Miron Winslow


peru-ṅ-kuḻi
n. id.+.
1. Large pit;
பெரிய பள்ளம்.

2. See கடல். துன்பப் பெருங்குழிக்கே (திருநூற். 20).
.

3. (Arith.) Squaring of integral numbers, opp. to ciṟu-kuḻi;
முழு எண்களின் சதுர வாய்பாடு.

4. Superficial measure= 3/4 acre;
முக்கால் ஏக்கர் கொண்ட நிலவளவு

DSAL


பெருங்குழி - ஒப்புமை - Similar