பெருங்குருகு
perungkuruku
யானையுண்குருகு ; தலைச்சங்கத்து வழங்கிய ஓர் இசைத்தமிழ் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைச்சங்கத்து வழங்கிய ஒர் இசைத்தமிழ்நூல். (சிலப். உரைப்பா.) 2. A treatise on music of the first ṣaṅgam , not now extant; யானையுண்குருகு. (பிங்.) 1. A fabulous bird;
Tamil Lexicon
, ''s.'' The ruddy goose, சக் கரவாகம், said to devour elephants. (சது.)
Miron Winslow
peru-ṅ-kuruku
n. id.+.
1. A fabulous bird;
யானையுண்குருகு. (பிங்.)
2. A treatise on music of the first ṣaṅgam , not now extant;
தலைச்சங்கத்து வழங்கிய ஒர் இசைத்தமிழ்நூல். (சிலப். உரைப்பா.)
DSAL