Tamil Dictionary 🔍

பெருங்குறடு

perungkuradu


விறகு முதலியன பிளப்பதற்காக அடியில் வைக்குந் தாங்குகட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விறகு முதலியன பிளப்பதற்காக அடியில் வைக்குந் தாங்குகட்டை. (பிங்.) Large block of wood, used as a support in hewing wood, etc.;

Tamil Lexicon


பெரியகுறடு.

Na Kadirvelu Pillai Dictionary


peru-ṅ-kuṟaṭu
n. id.+.
Large block of wood, used as a support in hewing wood, etc.;
விறகு முதலியன பிளப்பதற்காக அடியில் வைக்குந் தாங்குகட்டை. (பிங்.)

DSAL


பெருங்குறடு - ஒப்புமை - Similar