Tamil Dictionary 🔍

ஐம்பால்

aimpaal


இலக்கண நூல் கூறும் ஐந்து பகுப்பு : ஆண்பால் , பெண்பால் , பலர்பால் , ஒன்றன்பால் , பலவின்பால் ; பெண் கூந்தல் , காண்க : ஐங்கூந்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால். (தொல். பொ. 644.) 1. (Gram.) The five parts into which nouns and finite verbs are divided, viz., ஐந்துவகையாக முடிக்கப்படும் மகளிர்கூந்தல். வண்டினங்கள் ... அம்பராவுங்கண்மடவா ரைம்பாலனையும் (திவ். பெரியதி. 7, 5, 3). 2. Woman's hair, from its being dressed in five modes;

Tamil Lexicon


, ''s. [in grammar.]'' The five பால், or the genders and numbers, ஐந்து பால். 2. The five modes of dressing a woman's hair, ஐவகையாகமயிர்முடிக்கை. 3. The hair of a female, மகளிர்கூந்தல். See பால். ''(p.)''

Miron Winslow


ai-m-pāl
n. id.+.
1. (Gram.) The five parts into which nouns and finite verbs are divided, viz.,
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால். (தொல். பொ. 644.)

2. Woman's hair, from its being dressed in five modes;
ஐந்துவகையாக முடிக்கப்படும் மகளிர்கூந்தல். வண்டினங்கள் ... அம்பராவுங்கண்மடவா ரைம்பாலனையும் (திவ். பெரியதி. 7, 5, 3).

DSAL


ஐம்பால் - ஒப்புமை - Similar