Tamil Dictionary 🔍

மேல்பால்

maelpaal


மேற்குப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்குப்பக்கம். பகலிழந்த மேல்பாற் றிசைப் பெண் புலம்புறுமாலை (திவ். இயற். திருவிருத். 35). Western side;

Tamil Lexicon


மேற்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The west, மேற்கு; [''ex'' பால், side.] ''(p.)''

Miron Winslow


mēl-pāl
n. id.+.
Western side;
மேற்குப்பக்கம். பகலிழந்த மேல்பாற் றிசைப் பெண் புலம்புறுமாலை (திவ். இயற். திருவிருத். 35).

DSAL


மேல்பால் - ஒப்புமை - Similar