மென்பால்
menpaal
மருதநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதநிலம் வளம் வீங்கிருக்கை . . . மென்பாறோறும் (பதிற்றுப்.75, 8). (பிங்.) Agricultural tract;
Tamil Lexicon
, ''s.'' Fertile and cultivated ground; [''ex'' பால், place.]
Miron Winslow
meṉ-pāl
n. id.+ பால்2.
Agricultural tract;
மருதநிலம் வளம் வீங்கிருக்கை . . . மென்பாறோறும் (பதிற்றுப்.75, 8). (பிங்.)
DSAL