Tamil Dictionary 🔍

மாம்பால்

maampaal


மாங்காயின் காம்பிலுண்டாம் பால் ; ஒரு கூழ்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கரை அரிசிமா மாம்பழம் முதலியவற்றாற் செய்த கூழ். Nā. 2. A jelly of mangoes, with sugar, rice-flour, etc.; மாங்காய்க்காம்பிலுண்டாம் பால். 1. Milky exudence in the stalk of unripe mangoes;

Tamil Lexicon


mā-m-pāl
n. மா2+.
1. Milky exudence in the stalk of unripe mangoes;
மாங்காய்க்காம்பிலுண்டாம் பால்.

2. A jelly of mangoes, with sugar, rice-flour, etc.;
சர்க்கரை அரிசிமா மாம்பழம் முதலியவற்றாற் செய்த கூழ். Nānj.

DSAL


மாம்பால் - ஒப்புமை - Similar