Tamil Dictionary 🔍

ஐம்படைத்தாலி

aimpataithaali


கழுத்திலே பிள்ளைகள் அணியும் திருமாலின் ஐம்படை உருவமைந்த அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுதவுருவமைந்த அணி. ஐம்படைத்தாலி . . . குறுநடைப் புரல்வர்க்கு (மணி. 7, 56). A gold pendant worn by children in a necklace bearing in relief the five weapons of Viṣṇu, as an amulet;

Tamil Lexicon


ai-m-paṭai-t-tāli
n. ஐம்படை+.
A gold pendant worn by children in a necklace bearing in relief the five weapons of Viṣṇu, as an amulet;
கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுதவுருவமைந்த அணி. ஐம்படைத்தாலி . . . குறுநடைப் புரல்வர்க்கு (மணி. 7, 56).

DSAL


ஐம்படைத்தாலி - ஒப்புமை - Similar