முளைத்தாலி
mulaithaali
கழுத்தணியிற் கோக்கும் முளை போன்ற பொன்னணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்தணியிற் கோக்கும் முளைபோன்ற பொன்னாபரணம். (திவ். திருப்பா.7, வ்யா. பக். 99.) A kind of gold bead for stringing in a necklace, shaped like tender shoots;
Tamil Lexicon
muḷai-t-tāli
n. id.+.
A kind of gold bead for stringing in a necklace, shaped like tender shoots;
கழுத்தணியிற் கோக்கும் முளைபோன்ற பொன்னாபரணம். (திவ். திருப்பா.7, வ்யா. பக். 99.)
DSAL