Tamil Dictionary 🔍

ஐம்படை

aimpatai


பஞ்சாயுதம் , திருமால் தரிக்கும் ஐந்தாயுதங்கள் : சங்கு , சக்கரம் , வில் , வாள் , தண்டு , இவை முறையே பாஞ்ச சன்னியம் , சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்படை சதங்கை சாத்தி (பெரியபு. தடுத்தாட். 4). 2. See ஐம்படைத்தாலி. . 1. The five weapons of Viṣṇu. See பஞ்சாயுதம். (சூடா.)

Tamil Lexicon


ai-m-paṭai
n. ஐந்து+.
1. The five weapons of Viṣṇu. See பஞ்சாயுதம். (சூடா.)
.

2. See ஐம்படைத்தாலி.
ஐம்படை சதங்கை சாத்தி (பெரியபு. தடுத்தாட். 4).

DSAL


ஐம்படை - ஒப்புமை - Similar