Tamil Dictionary 🔍

ஆம்புடை

aamputai


உபாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபாயம். ஆம்புடை தெரிந்து வேந்தற் கறிவெனு மமைச்சன் சொன்னான். (சீவக. 232). Means, expedient;

Tamil Lexicon


ām-puṭai
n. ஆகும்+.
Means, expedient;
உபாயம். ஆம்புடை தெரிந்து வேந்தற் கறிவெனு மமைச்சன் சொன்னான். (சீவக. 232).

DSAL


ஆம்புடை - ஒப்புமை - Similar