Tamil Dictionary 🔍

ஓம்படை

oampatai


காவல் , பாதுகாப்பு ; பாதுகாக்குமிடம் ; கையடை ; போதிக்குமிடம் ; கழுவாய் ; பரிகாரம் ; மறவாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதுகாக்குமிடம். அற்னொம்படையும் (சிலப். 5, 179, அரும்.). 2. Place of protection; போதிக்குமிடம். (சிலப். 5, 179, உரை.) 3. Place where religious instruction is imparted; பரிகாரம். ஓம்படை யொன்றுஞ் செப்பாள் (சீவக. 232). 4. Remedy; மறவாமை. தலைவற் கோம்படைசாற்றல் (தஞ்சைவா. 139, உரை). 5. Keeping in mind, retaining in memory; பாதுகாப்பு. ஓம்படையுளப்பட (தொல். பொ. 91). 1. Protection, safeguard;

Tamil Lexicon


, [ōmpṭai] ''s.'' Protection, safeguard, security, காவல்; [''ex'' ஓம்பு, ''et'' அடை.] ''(p.)''

Miron Winslow


ōmpaṭai
n. id.+.
1. Protection, safeguard;
பாதுகாப்பு. ஓம்படையுளப்பட (தொல். பொ. 91).

2. Place of protection;
பாதுகாக்குமிடம். அற்னொம்படையும் (சிலப். 5, 179, அரும்.).

3. Place where religious instruction is imparted;
போதிக்குமிடம். (சிலப். 5, 179, உரை.)

4. Remedy;
பரிகாரம். ஓம்படை யொன்றுஞ் செப்பாள் (சீவக. 232).

5. Keeping in mind, retaining in memory;
மறவாமை. தலைவற் கோம்படைசாற்றல் (தஞ்சைவா. 139, உரை).

DSAL


ஓம்படை - ஒப்புமை - Similar