ஐந்தவத்தை
aindhavathai
ஐந்து வகை நிலை ; சாக்கிரம் , சொப்பனம் , சுழுத்தி , துரியம் , துரியாதீதம் ; உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்; உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை. (திருமந்.) The five conditions or states of the embodied soul, viz.,
Tamil Lexicon
aintavattai
n. id.+avasthā. (šaiva.)
The five conditions or states of the embodied soul, viz.,
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்; உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை. (திருமந்.)
DSAL