Tamil Dictionary 🔍

கந்தவுத்தி

kandhavuthi


கந்தவருக்கம் , சேர்த்தற்குரிய மணப்பண்டங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கந்தவர்க்கம். கந்தவுத்தியினாற் செறித்தரைப்போர் (மணி. 28, 15).

Tamil Lexicon


kanta-v-utti
n. gandha + yukti.
See கந்தவர்க்கம். கந்தவுத்தியினாற் செறித்தரைப்போர் (மணி. 28, 15).
.

DSAL


கந்தவுத்தி - ஒப்புமை - Similar