கூழாங்கல்
koolaangkal
வழுவழுப்பான ஒருவகைச் சிறுகல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழுவழுப்பான சிறு கல்வகை. Shingles, loose pebbles, especially those on the sea-shore;
Tamil Lexicon
s. a small pebble, gravelstone.
J.P. Fabricius Dictionary
ஒரு கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kūẕāngkl] ''s.'' A small pebble, a gravel stone, கோளாங்கல்.
Miron Winslow
kūḻ-āṅ-kal,
n. perh. கூழ்+.
Shingles, loose pebbles, especially those on the sea-shore;
வழுவழுப்பான சிறு கல்வகை.
DSAL