Tamil Dictionary 🔍

ஏளனம்

yaelanam


எளிமை ; இகழ்ச்சி ; கேலி ; அவமதிச் சிரிப்பு ; பரிகாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இகழ்ச்சு. (சூடா.) Mockery, jeer;

Tamil Lexicon


s. reproach, contempt, அவ மதி; 2. mockery, பரிகாசம். ஏளனமாய்ப் பேசினான், he spoke with contempt. ஏளனம் பண்ண, to mock at.

J.P. Fabricius Dictionary


, [ēḷaṉam] ''s.'' Reproach, contempt, disrespect, அவமதி. 2. Wantonness, dalli ance, சரசம். 3. Mockery, பரிகாசம். Wils. p. 98. HELANA.

Miron Winslow


ēḷaṉam
n. hēlana.
Mockery, jeer;
இகழ்ச்சு. (சூடா.)

DSAL


ஏளனம் - ஒப்புமை - Similar