Tamil Dictionary 🔍

ஏன்

yaen


எதற்கு , என்ன , என்ன காரணம் , என்னை ; இரக்கப்பொருளைத் தரும் இடைச் சொல் ; தன்மையொருமை விகுதி ; பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்மை யொருமைப் பெயர்வினைகளில் வரும் விகுதி. 1. First pers. sing. suffix (a) of a verb, as in வந்தேன்; (b) of a noun, as in அடியேன்; ஒழிதற்பொருளில் வரும் இடைச்சொல். (நன். 420, மயிலை.) 2. Particle of exclusion, as in ஏனோன்; பன்றி. ஏனொருவனாயெயிற்றில் தாங்கியதும் (திவ். இயற். நான். 70). Pig; எதற்கு. அடுத்த வினையுளதாயி னிறையே னென்னில் (சிவப்பிர. 2, 6). Why? what? wherefore? how?

Tamil Lexicon


interog. part.; why, what, wherefore? 2. an affix of entreaty; 3. the common form of answering to a call. ஏன் வந்தாய், நீ வருவானேன்? why do you come? ஏன் ஐயா, what, sir? ஏனென்பாரில்லை, there is none to question it, no one cares for him. , s. God, கடவுள்; 2. king, lord, master, எசமானன்; 3. father, guru, priest; 4. beauty, அழகு; 5. minuteness, நுண்மை; 6. phlegm, கோழை; 7. contraction of ஐந்து; 8. husband, கணவன்; 9. wonder, astonishment, வியப்பு. ஐது, appel. n. what is beautiful, fine, minute, subtle, permeable; 2. sparseness, standing near but not in contact. ஐய, adj. wonderful; 2. small, weak.

J.P. Fabricius Dictionary


een ஏன் why, for what (reason)

David W. McAlpin


[ēṉ ] . Why? what? wherefore? a change of என். 2. An affix of entreaty, இரக்கப்பொருளைத்தருமிடைச்சொல். 3. The com mon termination of the first person sing. in verbs and appellatives, தன்மையொருமைவி குதி.--''Note.'' ஏன் is the common form of answering to a call. It is also in some places used as a sign affixed to the name of the contracting party in the introduc tion of bonds. ஏனென்பாரில்லை. No one cares (for him); i. e. to afford him relief. 2. There is no one to defend him. ஏனென்றால். For, because, if it be asked why. ஏனையா. What, sir? ஏனோதானோவென்றிருக்க. To be careless. ஏன்வந்தாய். Why did you come? வாருமேன். ''[vul.]'' Do come, I pray you- probably a corruption of வாருமே. அதையேன் இதையேனென்கிறான். He will have nothing to do with the matter. 2. He rejects both. 3. He has a dislike to every thing worldly, being disposed to become an ascetic. கூப்பிட்டாலேனென்றுசொல்லு. If you are called, answer-''lit.'' say ஏன். நான்வருவானேன். Why should I come? அவர்கள்போவானேன். Why should they go? In the last two examples, the verb is in the gerundial form--a finite verb being understood.

Miron Winslow


ēṉ
adv. ஏன்1. [K. M. ēṉ.]
Why? what? wherefore? how?
எதற்கு. அடுத்த வினையுளதாயி னிறையே னென்னில் (சிவப்பிர. 2, 6).

ēṉ
part.
1. First pers. sing. suffix (a) of a verb, as in வந்தேன்; (b) of a noun, as in அடியேன்;
தன்மை யொருமைப் பெயர்வினைகளில் வரும் விகுதி.

2. Particle of exclusion, as in ஏனோன்;
ஒழிதற்பொருளில் வரும் இடைச்சொல். (நன். 420, மயிலை.)

ēṉ
n. ஏனம்2.
Pig;
பன்றி. ஏனொருவனாயெயிற்றில் தாங்கியதும் (திவ். இயற். நான். 70).

DSAL


ஏன் - ஒப்புமை - Similar