நளினம்
nalinam
தாமரை ; தண்ணீர் ; நயச்சொல் ; இங்கிதம் ; நிந்தை ; ஏளனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தாமரை. (சூடா.) நாளங்கொ ணளினப்பள்ளி (கம்பரா. சூர்ப்ப . 4). 1. Lotus தண்ணீர். (யாழ். அக.) 2. Water; நயச்சொல். பயிலு மானவர்பேச னளினமே (சேதுபு. திருநா. 115). 1. cf. lalita. Pleasing, attractive speech; இங்கிதம். (W.) 2. Wit, pleasantry, jesting; நிந்தை. (W.) 3. Irony, satirical language; பரிகாசம். (W.) 4. Buffoonery, mocking, scoffing, ridicule;
Tamil Lexicon
s. the lotus, தாமரை; 2. wit, pleasantry, jesting, இங்கிதம்; 3. irony, satire, நிந்தை; 4. mocking, scoffing, ridicule, பரிகாசம். நளினக்கதை, jesting, fun; 2. coaxing talk. நளினக்காரன், a wag, a jester, a mocker. நளினச்சொல், --வார்த்தை, wit, joking, ridicule. நளினதளம், a petal of the lotus. நளினதளாயதாட்சம், eye resembling a lotus petal. நளினி, Lakshmi, இலக்குமி (as residing in a red lotus); 2. a tank in which the lotus grows, தாமரைத்தடாகம்; 3. a melody, ஓர்பண். நளினை, Lakshmi.
J.P. Fabricius Dictionary
, [naḷiṉam] ''s.'' The lotus, Nelumbium spe ciosum, தாமரை. W. p.456.
Miron Winslow
naḷiṉam,
n. nalina.
1. Lotus
See தாமரை. (சூடா.) நாளங்கொ ணளினப்பள்ளி (கம்பரா. சூர்ப்ப . 4).
2. Water;
தண்ணீர். (யாழ். அக.)
naḷiṉam,
n. prob. நளி.
1. cf. lalita. Pleasing, attractive speech;
நயச்சொல். பயிலு மானவர்பேச னளினமே (சேதுபு. திருநா. 115).
2. Wit, pleasantry, jesting;
இங்கிதம். (W.)
3. Irony, satirical language;
நிந்தை. (W.)
4. Buffoonery, mocking, scoffing, ridicule;
பரிகாசம். (W.)
DSAL