ஏல்ற்தறல்
yaeltrtharal
மாறுபடுதல். ஏலாதான் பார்ப்பான் (நான்மணி. 54). 2. To change; துயிலெழுதல். நீ துஞ்சியேற்பினும் (கலித். 12). 3. To awake from sleep; சம்பவித்தல். ஏற்றதை யுணர்கிலமென்று (பாரத. வாரணாவத. 21). 4. To happen, occur; மிகுதல். ஏற்கக் கொடுத்தான். எதிர்கொள்ளுதல். (சூடா.) ஒப்புக்கொள்ளுதல். செய்வெனென் றேன்றபின் (கம்பரா. கிளை. 126). இரத்தல். ஏற்ப திகழ்ச்சி (ஆத்திசூ.) மேற்கொள்ளூதல். ஏன்றேனடிமை (திவ். இயற். 4, 95). அன்புகூர்தல். ஏற்ற துணைப்பிரிந்தார் (திணைமாலை. 106). எதிர்த்தல். ஏன 5. To be excessive; to abound; -tr. 1. To receive, welcome; 2. To admit, accept, consent, concede; to embrace, adopt; 3. To stretch out the hands in supplication; to beg, as alms; 4. To undertake, enter upon, engage in, take charge of; 5. To love; 6. To தகுதல். ஏலா விடரொருவ ருற்றக்கால் (நாலடி, 113). To be suitable, convenient, just;
Tamil Lexicon