Tamil Dictionary 🔍

ஏலாதி

yaelaathi


ஏலம் , இலவங்கப்பட்டை முதலிய மருந்துச்சரக்கு ; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினெண்கீழ்க்கணக்குக்களு ளொன்று. Cardamon and other ingredients', name of an ancient didactic works by Kaṇi-mētāviyār, containing 100 stanzas and mentioning six virtues in each stanza, one of pati-eṇ-kīḻ-k-kaṇakku, q.v.;

Tamil Lexicon


ஒருநூல்.

Na Kadirvelu Pillai Dictionary


ēlāti
n. elā+ādi. Lit.,
Cardamon and other ingredients', name of an ancient didactic works by Kaṇi-mētāviyār, containing 100 stanzas and mentioning six virtues in each stanza, one of patinj-eṇ-kīḻ-k-kaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்குக்களு ளொன்று.

DSAL


ஏலாதி - ஒப்புமை - Similar