Tamil Dictionary 🔍

ஏலா

yaelaa


தோழன் தோழியரை முன்னிலைப்படுத்தும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஏலம்1, 1. (மலை.) தோழன் தோழியரை முன்னிலைப் படுத்துஞ் சொல். (பரிபா. 8, 69, கந்தபு. அசமுகிப். 12.) An exclamation of familiar address to a companion, whether man or woman;

Tamil Lexicon


ēlā
nt. cf. எல்லா.
An exclamation of familiar address to a companion, whether man or woman;
தோழன் தோழியரை முன்னிலைப் படுத்துஞ் சொல். (பரிபா. 8, 69, கந்தபு. அசமுகிப். 12.)

ēlā
n. ēlam1.
See ஏலம்1, 1. (மலை.)
.

DSAL


ஏலா - ஒப்புமை - Similar