Tamil Dictionary 🔍

ஏனாதி

yaenaathi


மறவன் ; நாவிதன் ; படைத்தலைவன் ; ஒரு பட்டப்பெயர் ; அமைச்சன் ; ஒரு பழைய சாதியார் ; சாணாரில் ஒரு வகுப்பு ; ஓர் இளகம் , இலேகியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.) A primitive tribe in N. Arcot and Nellore districts; சணாரில் ஒரு வகுப்பு. Tj. 2. Name of a divison among Shāṇāns; நாவிதன். (பிங்.) 1. Barbar; ஓர் இலேகியம். (W.) 4. Kind of electuary; மறவன். (பிங்.) 3. Soldier, warrior; படைத்தலைவன். (பிங்.) 2. General; மந்திரி. சோழிக வேனாதி தன்முக நோக்கி (மணி. 22, 205). 1. An ancient title conferred by a king on his minister;

Tamil Lexicon


s. an old title conferred on his ministers by a king; 2. a general, படைத்தலைவன்; 3. a barber, நாவிதன்; 4. a kind of electuary, ஓர்லேகியம்.

J.P. Fabricius Dictionary


, [ēṉāti] ''s.'' A general, தளகர்த்தன். 2. A king's minister, statesman, மந்திரி. 3. A barber, நாவிதன். 4. A man of the மறவன் caste, a soldier, போர்வீரன். ''(p.)'' 5. An electuary, ஓரிலேகியம்.

Miron Winslow


ēṉāti
n. prob. sēnādi.
1. An ancient title conferred by a king on his minister;
மந்திரி. சோழிக வேனாதி தன்முக நோக்கி (மணி. 22, 205).

2. General;
படைத்தலைவன். (பிங்.)

3. Soldier, warrior;
மறவன். (பிங்.)

4. Kind of electuary;
ஓர் இலேகியம். (W.)

ēṉāti
n. cf. T. ēnādi.
1. Barbar;
நாவிதன். (பிங்.)

2. Name of a divison among Shāṇāns;
சணாரில் ஒரு வகுப்பு. Tj.

ēṉāti
n. [T. yēnādi.]
A primitive tribe in N. Arcot and Nellore districts;
வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.)

DSAL


ஏனாதி - ஒப்புமை - Similar