ஏதி
yaethi
ஆயுதப்பொது ; வாள் ; துண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துண்டம். (பிங்.) Piece, fragment; ஆயுதப் பொது. மருப்பினுதி யேதிகொளுத்தி (இரகு. திக்கு. 35). 1. Weapon; வாள். (திவா.) 2. Sword;
Tamil Lexicon
, [ēti] ''s.'' A weapon in general, ஆயு தப்பொது. 2. A sword, வாள். Wils. p. 979.
Miron Winslow
ēti
n. hēti.
1. Weapon;
ஆயுதப் பொது. மருப்பினுதி யேதிகொளுத்தி (இரகு. திக்கு. 35).
2. Sword;
வாள். (திவா.)
ēti
n. cf. chēda.
Piece, fragment;
துண்டம். (பிங்.)
DSAL