புலாதி
pulaathi
கவலை ; குழப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐம்பொறி முதலியன. மனாதி புலாதியுடன் (சொக்க. உலா, 68) The sensory organs, etc; கவலை. (J.) 1. Care, anxiety; பிராந்தி. (யாழ். அக.) 2. Confusion;
Tamil Lexicon
s. (prov. also ஐம்புலாதி) cares, anxiety, கவலை. புலாதிப்பட, -கொள்ள, to be burdened with care.
J.P. Fabricius Dictionary
, [pulāti] ''s.'' [''prov. also'' ஐம்புலாதி.] Cares, anxiety, கவலை.
Miron Winslow
pulāti
n. Perh. புலம் + āhdi
1. Care, anxiety;
கவலை. (J.)
2. Confusion;
பிராந்தி. (யாழ். அக.)
pulāti
n. புலம்+ஆதி.
The sensory organs, etc;
ஐம்பொறி முதலியன. மனாதி புலாதியுடன் (சொக்க. உலா, 68)
DSAL