Tamil Dictionary 🔍

அலாதி

alaathi


தனியானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனியானது. Colloq. That which is separate;

Tamil Lexicon


s. (Ar. அலாயிதா) one out of the number, extra thing, வேறு. அலாதியாய் வை, keep separate. அவன் அலாதி, he is alone for himself.

J.P. Fabricius Dictionary


alāti
n. U. 'alāhida.
That which is separate;
தனியானது. Colloq.

DSAL


அலாதி - ஒப்புமை - Similar