ஏல
yaela
முன்னமே ; மிக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னமே. பிரளயம் வருமென் றேலக் கோலி (ஈடு, 2, 8, 7). 1. Already; beforehand; மிக. கல்வியேலயமைந்த பெருமை பெற்றும் (திருக்காளத். பு. 3, 8). 2. Liberally, vastly;
Tamil Lexicon
ēla
adv. ஏல்-.
1. Already; beforehand;
முன்னமே. பிரளயம் வருமென் றேலக் கோலி (ஈடு, 2, 8, 7).
2. Liberally, vastly;
மிக. கல்வியேலயமைந்த பெருமை பெற்றும் (திருக்காளத். பு. 3, 8).
DSAL