Tamil Dictionary 🔍

ஏலாமை

yaelaamai


பொருந்தாமை ; இயலாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடாமை. 1. Inability, impossibility; பொருந்தாமை. பூதமுலாய தத்துவங்களெனவுரைத்தல் ஈண்டைக்கேலாமையறிக (சி. போ. சிற். 1, 1.) 2. Unsuitableness, incongruity, inconsistency;

Tamil Lexicon


, ''neg. v. noun.'' Inability, impossibility.

Miron Winslow


ēlāmai
n. ஏல்-+ஆ neg.+.
1. Inability, impossibility;
கூடாமை.

2. Unsuitableness, incongruity, inconsistency;
பொருந்தாமை. பூதமுலாய தத்துவங்களெனவுரைத்தல் ஈண்டைக்கேலாமையறிக (சி. போ. சிற். 1, 1.)

DSAL


ஏலாமை - ஒப்புமை - Similar