ஏற்புடைக்கடவுள்
yaetrputaikkadavul
ஒரு நூலுக்கு உரிமை பூண்டுள்ள கடவுள் ; வழிபடுகடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்குரிமைபூண்டுள்ள கடவுள். (குறள், 1, உரை.) Deity appropriate to the subject-matter dealt with in a book, dist. fr. வழிபடுகடவுள்;
Tamil Lexicon
ēṟpuṭai-k-kaṭavuḷ
n. ஏற்பு+உடை+.
Deity appropriate to the subject-matter dealt with in a book, dist. fr. வழிபடுகடவுள்;
நூற்குரிமைபூண்டுள்ள கடவுள். (குறள், 1, உரை.)
DSAL