Tamil Dictionary 🔍

அறக்கடவுள்

arakkadavul


யமன் ; தருமதேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமன். (பாரத. நாடுகரந். 3.) 1. Yama, the Judge; தருமதேவதை. (குறள். 204, உரை.) 2. The God of virtue personified;

Tamil Lexicon


aṟa-k-kaṭavuḷ
n. அறம்+.
1. Yama, the Judge;
யமன். (பாரத. நாடுகரந். 3.)

2. The God of virtue personified;
தருமதேவதை. (குறள். 204, உரை.)

DSAL


அறக்கடவுள் - ஒப்புமை - Similar