பதுக்கைக்கடவுள்
pathukkaikkadavul
மணற்குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணற்குன்றின்மேலுள்ள நடுகற்றெய்வம். வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் (அகநா.35). Idol on an elevation or mound;
Tamil Lexicon
patukkai-k-kaṭavuḷ,
n. பதுக்கை +.
Idol on an elevation or mound;
மணற்குன்றின்மேலுள்ள நடுகற்றெய்வம். வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் (அகநா.35).
DSAL