Tamil Dictionary 🔍

புடைக்கொள்

putaikkol


puṭai-k-koḷ-
v. புடை-+. tr.
To pat, as one's shoulders in defiance;
தட்டுதல் தோட்புடைக்கொள்ளா (நாலடி, 312). -intr.

To swell, increase in size;
அருகுபருத்தல் பால் புடைக்கொண்டு (சிலப். 13,162).

DSAL


புடைக்கொள் - ஒப்புமை - Similar