மண்டிலக்கடவுள்
mantilakkadavul
சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். மறுவுடை மண்டிலக் கடவுளை வளைத்த (பெருங். இலாவாண. 9, 168). The moon;
Tamil Lexicon
maṇṭila-k-kaṭavuḷ
n. மண்டிலம்+.
The moon;
சந்திரன். மறுவுடை மண்டிலக் கடவுளை வளைத்த (பெருங். இலாவாண. 9, 168).
DSAL