ஏறுமுகம்
yaerumukam
வளரும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளருநிலை. என்றுன்பமனைத்தும் . . . ஏறுமுகங்கொண்டதல்லால் (அருட்பா, v, தனித்திருத். 12). Waxing state, state of increase;
Tamil Lexicon
ēṟu-mukam
n. ஏறு-+.
Waxing state, state of increase;
வளருநிலை. என்றுன்பமனைத்தும் . . . ஏறுமுகங்கொண்டதல்லால் (அருட்பா, v, தனித்திருத். 12).
DSAL