Tamil Dictionary 🔍

பதுமுகம்

pathumukam


காண்க : பதுமாசனம் ; நறும்பண்டவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பதுமாசனம். (சிலப். 8, 26, உரை.) ஓமாலிகை முப்பத்திரண்டனுள் மஞ்சனநீரிற் கலக்கும் நறும்பண்டவகை (சிலப், 6, 77, உரை.) 2. A fragrant substance, used in bathing, one of 32 ōmālikai, q.v. ;

Tamil Lexicon


ஓரிருக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


patumukam,
n. padmaka.
1. See பதுமாசனம். (சிலப். 8, 26, உரை.)
.

2. A fragrant substance, used in bathing, one of 32 ōmālikai, q.v. ;
ஓமாலிகை முப்பத்திரண்டனுள் மஞ்சனநீரிற் கலக்கும் நறும்பண்டவகை (சிலப், 6, 77, உரை.)

DSAL


பதுமுகம் - ஒப்புமை - Similar