Tamil Dictionary 🔍

துதமுகம்

thuthamukam


வேண்டாமை குறித்தற்கு இடம்வலமாகத் தலையாட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகவபிநயம் பதினான் கனுள் வேண்டாமைகுறித்தற்கு இடம்வலமாகத் தலையை யாட்டுகை. (சது.) Shaking one's head in refusal, one of 14 muka-v-apiṉayam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the thirty-two gestures, moving the heat to the right and left; refusal, வேண்டாமைக்கு இடம்வலம் தலையாட்டல். (See முகம்.) (சது.) 2. Shaking or trembling of the head, through age, தலையாட்டம். 3. Motion of the hooded serpent's head, நாகந்தலையசைக்கை.

Miron Winslow


tuta-mukam,
n. id.+. (Nāṭya.)
Shaking one's head in refusal, one of 14 muka-v-apiṉayam, q.v.;
முகவபிநயம் பதினான் கனுள் வேண்டாமைகுறித்தற்கு இடம்வலமாகத் தலையை யாட்டுகை. (சது.)

DSAL


துதமுகம் - ஒப்புமை - Similar