ஏறுண்ணுதல்
yaerunnuthal
அறுக்கப்படுதல் ; அம்பு தைக்கப்படுதல் ; தள்ளப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுக்கப்படுதல். வாளுந் திகிரியு முதலியவற்றா லேறுண்டதலை (தொல். பொ. 71, உரை.) 1. To be cut off; அம்புமுதலியன தைக்கப்படுதல். எய்யேறுண்டவாறு (திருவிளை. பழியஞ்சி. 24). 2. To be pierced, transfiexd; தள்ளப்படுதல். பொறியினேறுண்டு . . . வீழ்ந்தான் (சீவக. 2183). 3. To be thrown down;
Tamil Lexicon
ēṟuṇ-
v. intr. ஏறு3-+.
1. To be cut off;
அறுக்கப்படுதல். வாளுந் திகிரியு முதலியவற்றா லேறுண்டதலை (தொல். பொ. 71, உரை.)
2. To be pierced, transfiexd;
அம்புமுதலியன தைக்கப்படுதல். எய்யேறுண்டவாறு (திருவிளை. பழியஞ்சி. 24).
3. To be thrown down;
தள்ளப்படுதல். பொறியினேறுண்டு . . . வீழ்ந்தான் (சீவக. 2183).
DSAL