Tamil Dictionary 🔍

வேறுபண்ணுதல்

vaerupannuthal


. 1. See வேறுபடுத்து-. மனஸ்தாப முண்டு பண்ணுதல். அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறுபண்ணுகிறான். 2. To create misunderstanding; எதிரிடை செய்தல். தகப்பன் சொன்னதற்குப் பிள்ளை வேறுபண்ணுகிறான். 3. To do the very opposite;

Tamil Lexicon


vēṟu-paṇṇu-,
v. வேறு+. intr.
1. See வேறுபடுத்து-.
.

2. To create misunderstanding;
மனஸ்தாப முண்டு பண்ணுதல். அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறுபண்ணுகிறான்.

3. To do the very opposite;
எதிரிடை செய்தல். தகப்பன் சொன்னதற்குப் பிள்ளை வேறுபண்ணுகிறான்.

DSAL


வேறுபண்ணுதல் - ஒப்புமை - Similar