Tamil Dictionary 🔍

ஏதுப்பண்ணுதல்

yaethuppannuthal


வகைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடியபொருள் கிடைத்தற்கு வகைசெய்தல். Loc. To endeavour to attain an end;

Tamil Lexicon


ētu-p-paṇṇu-
v. intr. id.+.
To endeavour to attain an end;
நாடியபொருள் கிடைத்தற்கு வகைசெய்தல். Loc.

DSAL


ஏதுப்பண்ணுதல் - ஒப்புமை - Similar