ஏறுசலாகை
yaerusalaakai
கைம்மரங் கோக்குஞ் சட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைம்மரங் கோக்குஞ்சட்டம். (J.) Large wooden peg passing through the ends of rafters in a building;
Tamil Lexicon
கைமரங்கோக்குஞ், சலாகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' In building, a large lath passing through the ends of rafters, கைமரங்கோக்குஞ்சலாகை.
Miron Winslow
ēṟu-calākai
n. ஏறு-+.
Large wooden peg passing through the ends of rafters in a building;
கைம்மரங் கோக்குஞ்சட்டம். (J.)
DSAL