Tamil Dictionary 🔍

சலாகை

salaakai


அம்பு ; ஈட்டி ; காந்தம் ; துப்பாக்கிச் சலாகை ; இருப்புக் கம்பி ; அறுவைக் கருவி ; சிறு நாராசம் ; வரிச்சல் ; நன்மணி ; வாகு வளையம் ; நாணயவகை ; தட்டார் கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாகுவலயம். (சீவக. 2696, உரை.) 2. An ornament worn on shoulders; சிறு நாணயவகை. (T. A. S. III, 217.) 3. A small coin; துப்பாக்கிச் சலாகை. (w.) 4. Ramrod; இருப்புக்கம்பி. 6. Iron rod or stake; நன்மணி. (பிங்.) 1. A superior kind of gem; காந்தம். (திவா.) 2. Magnet; சிறு நாராசம். சலாகை நுழைந்த மணித்துளை (மணி. 12, 66). 1. Needle-like tool of steel; சவளம் என்னுஙம ஆயுதம். (பிங்.) 5. Spear, javelin; தட்டார் கருவிவகை. Loc. A goldsmith's tool;

Tamil Lexicon


சலாகு, s. any kind of rod, stake, peg, spike, கோல்; 2. a surgeon's probe; 3. a ram-rod, துப்பாக் கிச்சலாகை; 4. a spear, ஈட்டி; 5. a lath for roofing, வலிச்சல்; 6. a superior kind of gem; 7. an ornament for the shoulders; 8. a small coin. சலாகை ஏற்ற, --விட, --ஏற்றிப்பார்க்க, to probe a wound. சலாகைகுத்தியாட, to swing on iron rods inserted in the side, செடில் குத்தியாட. சலாகையடிக்க, to nail on laths. சலாகையாணி, lath-nail.

J.P. Fabricius Dictionary


, [calākai] ''s.'' Any kind of stake, rod, pin, peg, bar, spike, கோல். 2. A surgeon's probe, இரணவைத்தியசலாகை. 3. A ramrod, துப்பாக்கிச்சலாகை. ''(c.)'' 4. A spear, a jave lin, a dart, ஈட்டி. W. p. 833. SALAKA. 5. The magnet or load stone, ஊசிக்காந்தம். 6. A superior kind of gem, தெய்வவகன்மணி. (நிக.) 7. ''[prov.]'' Lath for roofing, வலிச்சல்.

Miron Winslow


calākai,
n. šalākā.
1. Needle-like tool of steel;
சிறு நாராசம். சலாகை நுழைந்த மணித்துளை (மணி. 12, 66).

2. Magnet;
காந்தம். (திவா.)

3. Surgeon's probe;
இரணவைத்தியக் கருகிவகை. Colloq.

4. Ramrod;
துப்பாக்கிச் சலாகை. (w.)

5. Spear, javelin;
சவளம் என்னுஙம ஆயுதம். (பிங்.)

6. Iron rod or stake;
இருப்புக்கம்பி.

7. Lath for roofing;
வரிச்சல். (J.)

calākai,
n. prob. šlāgh.
1. A superior kind of gem;
நன்மணி. (பிங்.)

2. An ornament worn on shoulders;
வாகுவலயம். (சீவக. 2696, உரை.)

3. A small coin;
சிறு நாணயவகை. (T. A. S. III, 217.)

calākai
n. cf. சலாகு.
A goldsmith's tool;
தட்டார் கருவிவகை. Loc.

DSAL


சலாகை - ஒப்புமை - Similar