சிலாகை
silaakai
புகழ்ச்சி ; துப்பாக்கிச் சலாகை ; நீலக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்ச்சி. சிலாகை குணநிபந்தனம் (திவ். பெரியதி. 1, 1, 9, வ்யா.). Praise commendation; தொட்டிப்பாஷாணம். (சங். அக.) 1. A mineral poison; . See சலாகை. (w.) நீலக்கல். (யாழ். அக.) 2. A blue stone;
Tamil Lexicon
s. praise, புகழ்ச்சி; 2. corrup. of சலாகை, ramrod.
J.P. Fabricius Dictionary
, [cilākai] ''s.'' [''Corrup. of'' சலாகை.] A flat piece of iron, a lath, &c. ''(c.)''
Miron Winslow
cilākai,
n. šlāghā.
Praise commendation;
புகழ்ச்சி. சிலாகை குணநிபந்தனம் (திவ். பெரியதி. 1, 1, 9, வ்யா.).
cilākai,
n.
See சலாகை. (w.)
.
cilākai,
n.
1. A mineral poison;
தொட்டிப்பாஷாணம். (சங். அக.)
2. A blue stone;
நீலக்கல். (யாழ். அக.)
DSAL