ஏறக்கட்டுதல்
yaerakkattuthal
உயரக்கட்டுதல் ; பலப்படுத்துதல் ; விலையேறுவதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல் ; மழை முதலியன பெய்யாதிருத்தல் ; இறைந்த தவசம் முதலியவற்றைக் கூட்டிச் சேர்த்தல் ; அடியோடு நிறுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயரக்கட்டுதல். 1. To build up; அடியோடு நிறுத்துதல். 5. To give up altogether, as a person his studies; இறைந்தபொருள்களைக் குவித்தல். 4. To collect together scattered articles, as grain into a heap; மேகமுதலியன பெய்யாமற் கரத்தல். வானம் மழையேறக்கட்டிவிட்டது. 3. To withhold or keep back, as clouds their showers; விலையேறுவதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல். 2. To put off selling so that the price may rise; பலப்படுத்துதல். (யாழ். அக.) To strengthen by bands, etc,;
Tamil Lexicon
ēṟa-k-kaṭṭu-
v. tr. ஏற+. Colloq.
1. To build up;
உயரக்கட்டுதல்.
2. To put off selling so that the price may rise;
விலையேறுவதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல்.
3. To withhold or keep back, as clouds their showers;
மேகமுதலியன பெய்யாமற் கரத்தல். வானம் மழையேறக்கட்டிவிட்டது.
4. To collect together scattered articles, as grain into a heap;
இறைந்தபொருள்களைக் குவித்தல்.
5. To give up altogether, as a person his studies;
அடியோடு நிறுத்துதல்.
ēṟa-k-kaṭṭu-
v. tr. ஏறு-+.
To strengthen by bands, etc,;
பலப்படுத்துதல். (யாழ். அக.)
DSAL