Tamil Dictionary 🔍

கவர்க்கால்

kavarkkaal


கவராயுள்ள முட்டுக்கட்டை ; கப்புள்ளமரம் ; கிணற்று விட்டத்தைத் தாங்கும் கவையுள்ள கால் ; கிளைவாய்க்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவராயுள்ள முட்டுக்கட்டை. 1. Forked prop; கப்புள்ள மரம். (W.) 2. Tree with forked branches; கிளை வாய்க்கால். 3. Branch channel, in irrigation;

Tamil Lexicon


, ''s.'' A forked prop. 2. A tree with forked branches.

Miron Winslow


kavar-k-kāl
n. கவர்+.
1. Forked prop;
கவராயுள்ள முட்டுக்கட்டை.

2. Tree with forked branches;
கப்புள்ள மரம். (W.)

3. Branch channel, in irrigation;
கிளை வாய்க்கால்.

DSAL


கவர்க்கால் - ஒப்புமை - Similar