ஏர்க்களவுருவகம்
yaerkkalavuruvakam
போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை. (புறநா. 369.) Theme of metaphorically describing the battle-field as a threshing floor;
Tamil Lexicon
ēr-k-kaḷa-v-uruvakam
n. id.+. (Puṟap.)
Theme of metaphorically describing the battle-field as a threshing floor;
போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை. (புறநா. 369.)
DSAL