Tamil Dictionary 🔍

அர்க்கவிவாகம்

arkkavivaakam


மூன்றாந்தரம் விவாகஞ்செய்துகொள்ள விரும்புவோன் அதற்கு அன்பு எருக்கஞ்செடியைத் தாரமாகக்கொண்டு நடத்துஞ் சடங்கு. Loc. Marriage with an arka plant as wife, performed by a man who wants to marry a third time, the third marriage being considered unlucky;

Tamil Lexicon


arkka-vivākam
n. arka+vivāha.
Marriage with an arka plant as wife, performed by a man who wants to marry a third time, the third marriage being considered unlucky;
மூன்றாந்தரம் விவாகஞ்செய்துகொள்ள விரும்புவோன் அதற்கு அன்பு எருக்கஞ்செடியைத் தாரமாகக்கொண்டு நடத்துஞ் சடங்கு. Loc.

DSAL


அர்க்கவிவாகம் - ஒப்புமை - Similar